சென்னையில் குடிசைப்பகுதிகள் 1970 இடங்கள் கண்டறியப்பட்டு நோய்த்தடுப்பு தீவிரம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க முயற்சி செய்து வருகிறோம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். சென்னையில் குடிசைப்பகுதிகள் 1970 இடங்கள் கண்டறியப்பட்டு நோய்த்தடுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். சென்னையில் ஆரம்ப சுகாதாரங்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் பட்டியல் உள்ளது.

Advertising
Advertising

Related Stories: