×

டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,910-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் இதுவரை 6,267 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் 231 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Coroner ,Delhi , Delhi, Corona
× RELATED புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு