×

மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் பணியிட மாற்றம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையராக 8 ஆண்டுகளாக பதவி வகித்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2014 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிய நடராஜன் சேலம் மண்டல அறநிலைய இணை ஆணையாரானார். திருவேற்காட்டில் பணியாற்றிய செல்லத்துரை மதுரை மீனாட்சியம்மன் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Madurai Meenakshiamman Temple Joint Commissioner Change of Workplace Madurai Meenakshiamman Temple Joint Commissioner Change of Workplace , Madurai ,Meenakshiamman, Joint Commissioner ,Workplace
× RELATED பரிசோதனை முதல் சமூக பொறுப்பு வரை!! :...