திருப்பூரில் நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் கொள்ளை

திருப்பூர்: திருப்பூரில் நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்பகள் கொள்ளை அடித்துச் சென்றனர். திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள அட்டிகா கோல்டு லோன் என்ற தனியார் நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி கொள்ளை அடித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: