தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது: முதல்வர் பழனிசாமி

சேலம்: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சேலத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்துக்கு பின் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13,000 கொரோனா பரிசோதனை நடைபெறுகின்றதாக தெரிவித்தார்.

Related Stories:

>