பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் செங்கல்பட்டு அருகே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

செங்கல்பட்டு: பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய் வெங்கடேஷ் செங்கல்பட்டு அருகே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட வெங்கடேஷ் மருத்துவர் ஆக பணிபுரிந்து வந்தார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலை குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>