சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மேட்டூர் அணை திறப்பு, குடிமராமத்து பணிகள், கொரோனா தடுப்பு பற்றி முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

>