திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம்

சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தமிழக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கை தேவையற்றது என கி.வீரமணி கூறினார்.

Related Stories:

>