×

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் நிர்வாக தோல்விகளை திசை திருப்பவே அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,RS Bharati ,DMK ,arrest , DMK, RS Bharathi, Arrest, MK Stalin, condemnation
× RELATED சொல்லிட்டாங்க...