சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் சலூன் கடைககை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: