விழுப்புரம் அருகே நடமாடும் வண்டியில் கேக் வாங்கி சாப்பிட்ட 18 சிறுவர், சிறுமியர்களுக்கு வாந்தி, மயக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நடமாடும் வண்டியில் கேக் வாங்கி சாப்பிட்ட 18 சிறுவர், சிறுமியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கம் அடைந்த சிறுவர்கள் 18 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயக்கம் அடைந்த சிறுவர்கள் அனைவரும் 2 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>