37 நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு

ஈரோடு: 37 நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கவுந்தப்பாடியில் கொரோனா கண்டறியப்பட்டவர் வசித்த குடியிருப்பிவ் உள்ள 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Related Stories:

>