×

சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு பின் நீதிபதி நாகராஜன் வீட்டில் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார்.


Tags : Bharathi Azhar ,DMK ,Chennai Egmore , Chennai Egmore Court Judge, DMK Secretary, RS Bharathi Azhar
× RELATED மருத்துவர் சைமன் உடல் அடக்கத்தை...