2 மாதத்திற்கு திண்டுக்கல்லில் செயல்பட தொடங்கியது தற்காலிக பூமார்க்கெட்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 2 மாதத்திற்கு பின் தற்காலிக பூமார்க்கெட் செயல்பட தொடங்கியது. விவசாயிகளின் நலன் கருதி காமாரஜர் பேருந்து நிலையத்தில் தற்காலிக பூ மார்க்கெட் செயல்பட தொடங்கியது. 

Advertising
Advertising

Related Stories: