×

அரக்கோணம் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடபுரத்தில் திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுபோதையில் நண்பர்களோடு ஏற்பட்ட தகராறில் பாரதி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து நெமிலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : Arakkonam , Married , Arakkonam,murdered, newborn son, 4 months old
× RELATED சம்பளம் முழுவதையும் குடித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது