சொல்லிட்டாங்க...

நிதி நெருக்கடியை தவிர்க்க, மாநிலங்களின் தற்போதைய வரி பங்கான 41 சதவீதத்திலிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தொழிலாளர் சட்டங்களை முடக்கி, தொழிலாளர்களை வேலை அளிப்போரிடம் நவீன கொத்தடிமைகளாக்கும் அபாயகர திட்டங்களை மத்தியஅரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

அரசுப் பணி தேர்வாணையங்களில் சமூகநீதிக்கு ஆதரவான அதிகாரிகளை பணிஅமர்த்த வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

இலவச மின்சாரத்தை மத்திய பாஜ அரசு ரத்து செய்ய முயல்வது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயல். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories:

>