திமுக துணைப் பொதுச் செயலாளராக அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி நியமனம்

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளராக அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.பி.துரைசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக, திமுக துணைப் பொதுச் செயலாளராக அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>