ட்வீட் கார்னர்... புதுப்பொலிவுடன்!

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடக்க இருந்த ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மையக் களத்தை புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நவீன வடிவமைப்புடன் கூடிய பத்தாயிரம் புதிய இருக்கைகள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஏடிபி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளதுடன் போட்டிகள் தொடங்கும் நாளை ஆவலோடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Related Stories: