×

மே-19: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.54, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.22-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : May 19, Petrol ,diesel
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...