×

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒத்தவைப்பு..: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஜூன் 10-ம் தேதி தொடங்க இருந்த டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எல் தொடரில் புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.


Tags : Tamilnadu Cricket Association Announces Tamilnadu Cricket Association Announces , Tamilnadu, Cricket ,Association ,Announces
× RELATED சில்லி பாயின்ட்…