×

சில்லி பாயிண்ட்…

* கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் களமிறங்க முழுவீச்சில் தயாராகி வரும் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, தான் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
* ஜெர்மனியில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் கால்பந்து லீக் தொடர் தொடங்கியுள்ளது.
* ஹாக்கி இந்தியா ஏற்பாடு செய்த ஆன்லைன் பயிற்சி முகாம் மிகவும் உதவிகரமாக இருந்ததாக வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
*  வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரகிம் 2013ல் இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய மட்டையை, கொரோனா நலநிதிக்காக நடந்த ஏலத்தில் பாக். நட்சத்திரம் அப்ரிடி 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.Tags : Cricket matches , Cricket match, team captain Virat Kohli
× RELATED சில்லி பாயின்ட்…