×

மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்..: அமைச்சரவை ஒப்புதல்

மும்பை: மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய  மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய மகாராஷ்டிர அமைச்சரவை முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Tags : Maharashtra State MLAs ,Cabinet ,Maharashtra State , 30% ,Maharashtra, MLAs', Cabinet, approval
× RELATED ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித்...