திருவள்ளூர், பூவிருந்தவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை

திருவள்ளூர்: திருவள்ளூர், பூவிருந்தவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் உள்ள அம்பத்தூர், ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் மதுரவாயல், திருவேற்காடு, போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: