தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் உள்ள 12 நலவாரியங்களில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து  பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கல்வித்தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: