கொரோனா நோயின் நிலைமையை அனுசரித்தே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனா நோயின் நிலைமையை அனுசரித்தே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: