தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுவரை விமான நிலையங்களில் 2,10,538 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: