×

கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அனைத்து அமைச்சர்களும் ஆதரவு..: எடியூரப்பா தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அனைத்து அமைச்சர்களும் ஆதரவு என்று முதல்வர் எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் ஆதரவு அளித்தாலும் இறுதி முடிவை பிரதமர் மோடி எடுப்பார் என எடியூரப்பா கூறியுள்ளார்.


Tags : ministers ,Karnataka , All, ministers ,support,Karnataka
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...