நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை 18 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல்

சென்னை: நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை 18 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மார்ச் மாத விற்பனை சரிந்துள்ளது.  நாட்டில் பெட்ரோல் தேவை 16.3 சதவீதமும், டீசல் தேவை 24 சதவீதமும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Advertising
Advertising

Related Stories: