ஊரடங்கால் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கால் நஷ்டமடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி போன்றவற்றை அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

Advertising
Advertising

Related Stories: