கொரோனா தடுப்பு பணி குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு பணி குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற பரவலான தகவலை அடுத்து தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: