கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் , சுகாதாரத்துறை செயலாளர், உயர்மட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: