குஜராத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 241-ஆக உயர்வு

காந்திநகர்: குஜராத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: