டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 669-ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 669-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் தப்லீக் மாநாட்டில் தொடர்புடையவர்கள் 426 பேர் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: