உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84,674-ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் இன்று ஒரே நாளில் இதுவரை 938 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இத்தாலியில் 17,127, ஸ்பெயினில் 14,555 , அமெரிக்காவில் 13,007, பிரான்ஸில் 10,328 பேர் என்று பல்வேறு முக்கிய நாடுகளில் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் கொரோனா தொற்றால் 14,62,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: