×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,194-லிருந்து 5,274-ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,194-லிருந்து 5,274-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து 411 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Tags : India ,Corona , India, Corona, 5,274, increase
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...