தமிழகத்தில் மேலும் 48 கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-லிருந்து 738-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-லிருந்து 738-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழத்தில் 60,739 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரின் நிலை தவிர மற்றவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்தார்

Advertising
Advertising

Related Stories: