×

டெல்லியில் ராணுவத்தினர் குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

டெல்லி: டெல்லியில் ராணுவத்தினர் குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை அடுத்து டெல்லி ராணுவத்தினர் குடியிருப்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Tags : Corona ,apartment ,Military ,Delhi , Delhi, Military, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...