×

மக்கள் நலனை கருத்தில் கொண்டே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது..: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை: தினக்கூலி தொழிலாளர் உள்பட பல்வேறு தரப்பினர் நலனை கருத்தில் கொண்டே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். சமூக விலகலை கடைப்பிடிப்பதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.


Tags : Minister Jayakumar ,Government ,Jayakumar , Government,well-being, Minister Jayakumar ,
× RELATED மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்...