×

அறிவியல் எப்போதும் அறவியலாகவே இருக்க வேண்டும்; அழிவியலாக இருக்கக் கூடாது.. சீமான் ட்வீட்

சென்னை: உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் 5 நாட்களிலேயே செய்து முடித்திருப்பார் என்று சீமான் கூறியுள்ளார். மக்களை காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் எப்போதும் அறவியலாகத் தான் இருக்க வேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Seaman , Science, moral, extinct,Seaman, tweeted
× RELATED அப்துல் கலாம் தங்கள் நாட்டில் காலடி...