×

ஸ்பெயினில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 510 பேர் உயிரிழப்பு

மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 510 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் கொரோனா தொற்றால் இதுவரை 1,46,690 பேர் பாதிக்கப்பட்டு 14,555 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Spain , Corona, Spain
× RELATED ஜப்பானில் செர்ரி மலர்கள் திருவிழா..குவியும் மக்கள்..!!