×

ஊரடங்கு காலத்தில் ரூ.1000 போதுமானதாக இல்லை..: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: ஊரடங்கு காலத்தில் ரூ.1000 போதுமானதாக இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கூறியுள்ளார். பட்டினிச் சாவுகள் ஏற்படாமல் தடுக்க உரிய திட்டமிடலை அரசுகள் அலட்சியமின்றி மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : curfew ,MK Stalin Rs ,MK Stalin , Rs. 1000 ,inadequate,,MK Stalin
× RELATED திமுக செய்யும் உதவி ஊரடங்கு...