தமிழகத்தில் 144 தடையை மீறி வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: 144 தடையை மீறி வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வெளியில் வருபவர்களின் ஓட்டுநர் உரிமத்தையும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: