×

பிரதமர் மோடி சிறந்த மனிதர்..:அதிபர் டிரம்ப் புகழாரம்

நியூயார்க்: மருந்து ஏற்றுமதிக்கான தடையை இந்தியா பகுதியளவு தளர்த்திய நிலையில், பிரதமர் மோடி திறந்தவர் என அதிபர் டிரம்ப் புகழ்ந்துள்ளார். அமெரிக்காவுக்கு 3 கோடி அளவுக்கு மருந்துகளை வாங்கியுள்ளோம்; இவற்றில் பெரும்பகுதி இந்தியாவில் இருந்து வரவுள்ளது. மேலும் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசினேன்; அவர் உண்மையில் நல்லவர்,சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


Tags : Modi ,Trump ,President , Prime Minister ,Modi ,best man , President Trump
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்