மதுரையில் உள்ள 12 அம்மா உணவகங்களில் மதிய உணவின் போது முட்டை இலவசம்..: மதுரை மாநகராட்சி ஆணையர் பேட்டி

மதுரை: மதுரையில் உள்ள 12 அம்மா உணவகங்களில் மதிய உணவின் போது முட்டை இலவசம் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் அறிவித்துள்ளார். இன்று முதல் அம்மா உணவகங்களில் முட்டை வழங்கப்படும்  என அவர் தெரிவித்துள்ளது.

Related Stories: