×

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க வேண்டும்..: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்வது போல உணவுத் தட்டுப்பாடின்றி காக்க வேண்டியதும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin , Preventing ,essential ,MK Stalin
× RELATED தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு...