தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை தொடர்பாக அவரது மனைவி கைது: கணவர் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். வின்சென்ட்டின் மனைவி ஜான்சியே நகைகளை திருடிவிட்டு நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் மன உளைச்சலில் இருந்த ஊழியர் வின்சென்ட் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertising
Advertising

Related Stories: