×

நாமக்கல்லில் ஒரு கிலோ முட்டைகோழியின் விலை ரூ.15 உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் ஒரு கிலோ முட்டைகோழியின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.52-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.87-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Rs ,Namakkal , price, kilogram ,eggs , Namakkal goes, Rs.15
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு