×

சொல்லிட்டாங்க...

நட்பு என்பது பதிலடி கொடுப்பது பற்றியது அல்ல. இக்கட்டான சூழலில் உதவி தேவைப்படும் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா உதவ வேண்டும். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

உயிர்காக்கும் நேரத்திலும் அரசியல் சூழ்ச்சிகளில் அதிமுக அரசு செயல்படுவது சரியல்ல. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பல நாடுகளில் கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக மடியும் நிலை போன்ற துயரப் பள்ளத்தாக்கில் நமது நாடும் விழுந்துவிடக் கூடாது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இந்தியாவில் கொரோனா பரவல் எந்த கட்டத்தை அடையக்கூடாது என அஞ்சினோமோ, அந்த சமூக பரவல் கட்டத்தை சில பகுதிகள் எட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி


Tags : Anbumani , National Youth Leader Anbumani
× RELATED அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை களைய பாமக துணை நிற்கும்: அன்புமணி அறிக்கை