×

வேலூரில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது ஆண் உயிரிழப்பு

வேலூர்: வேலூரில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது ஆண் உயிரிழந்தார். கொரோனா பாதித்த 45 வயது நபர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.


Tags : male ,Corona Ward ,deaths ,Vellore , Vellore, corona, male deaths
× RELATED ஆன்லைன் மூலமாக கொரோனா வார்டில் இருந்து பாடம் நடத்தும் நல்லாசிரியர்