உலகம் முழுவதும் கொரோனாவால் 78,110 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,78,949-ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 78,110 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். இன்று மட்டும் 3,456 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 13,78,949- லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 2,94,370 பேர் குணமடைந்தனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: